Breaking News

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் என். டீ. எம். தாஹிர்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக  ஐக்கிய மக்கள்  சக்தியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்.டீ.எம். தாஹிர் கையெழுத்திட்டார்.


ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று (10) கையொப்பமிட்டார்.


இதேவேளை மாகாண சபை உறுப்பினருடன் மற்றுமோர் வேட்பாளராக புத்தளம் எம். எச். முஹம்மத் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.




No comments

note