வேட்புமனுவில் கையெழுத்திட்டார் எஸ்.எச். எம். நியாஸ்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் கையெழுத்திட்டார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று (09) கையொப்பமிட்டார்.
No comments