Breaking News

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி ஜின்னா வத்தயை வசிப்பிடமாகக் கொண்ட சித்தி நசீரா அவர்கள் காலமானார்.

மதுரங்குளி ஜின்னா வத்தயை வசிப்பிடமாகக் கொண்ட சித்தி நசீரா அவர்கள் இன்று (26) காலமானார்.


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


அன்னார்  ஐதுரூஸ் அவர்களின் அன்பு மனைவியும், மர்ஹும் றியாஸ் அவர்களின் அன்புத் தாயும்,  ஆயிஷா அவர்களின்  அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்  இன்று (26)  மாலை 4.00 மணியளவில் கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ     

اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.




No comments

note