ஜனாஸா அறிவித்தல் - விருதோடையை பிறப்பிடமாகவும் நல்லாந்தழுவையை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது நஸீர் அவர்கள் காலமானார்.
விருதோடையை பிறப்பிடமாகவும் நல்லாந்தழுவையை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது நஸீர் அவர்கள் இன்று (28) காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் மர்ஹூம் முஹம்மது ஸகரியா, பரீதா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், சித்தி ஜெஸீமா அவர்களின் அன்புக் கணவரும், நஸீஹா பானு, பர்மிலா அஸீனா, முஹம்மத், ஹம்னா ஆகியோரின் அன்புத் தந்தையும், ரபாத் அமீன், ஆப்தீன் தௌபினா ஆகியோரின் அன்பு மாமனாரும், இம்தியாஸ், பஸ்லிஹான், முஹம்மது சகி, முஹம்மது பஃஹ்மி,அமீஸ், தாஹியா, ஹிதாயா, ஹன்ஸா ஆகியோரின் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பி்ன்னர் அறிவிக்கப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல்:-
மருமகன் ரபாத் அமீன்.
கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்.
No comments