ஜனாஸா அறிவித்தல் - கொத்தாந்தீவைச் சேர்ந்த ஹாஜியானி ஐனூன் பீவி அவர்கள் காலமானார்.
கொத்தாந்தீவைச் சேர்ந்த காலம் சென்றவர்களான காதர் மரைக்கார் மற்றும் ராபியா உம்மா ஆகியோரின் அன்பு மகள் ஹாஜியானி ஐனூன் பீவி அவர்கள் இன்று (07) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலஞ்சென்ற அபூதாஹீர் அவர்களின் அன்பு மனைவியும், வஹாப், ஹாஜியானி சிபாயா, ரிபாயா ஆசிரியர், நஜீபா, ஹாஜியானி தைபா, காலஞ்சென்ற பஸ்லி ஆகியோரின் அன்புத் தாயும், அலிகான், நவாஸ், அல்ஹாஜ் ஜிப்ரிகான், பளீலா ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (08) காலை 08.00 மணியளவில் கொத்தாந்தீவு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
No comments