புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வகுப்பறை போட்டி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வகுப்பறை போட்டி நிகழ்வு திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.
மேற்படி வகுப்பறை போட்டிகள் நான்கு பிரிவுகளின் கீழ் இடம்பெற்றது
முதலாம் பிரிவில் முதலாம் இடம் தரம் 1 ஏ வகுப்பாசிரியர் ஜே.பீ.ஏ நலீபா இரண்டாம் இடம் தரம் 4 பீ வகுப்பாசிரியர் ஏ. சீ.எப் நஸ்றின் மூன்றாம் இடம் தரம் 5 ஏ வகுப்பாசிரியர் ஜே.எம் ஜொய்தா
இரண்டாம் பிரிவில் முதலாம் இடம் தரம் 8 பீ வகுப்பாசிரியர் எல்.எஸ் அனீஸா இரண்டாம் இடம் தரம் 6 ஏ வகுப்பாசிரியர் எம்.எஸ் பவுக்கியா வகுப்பாசிரியர் மூன்றாம் இடம் தரம் 7 ஏ எம் .ஜே.எப் சவுனாஸ்
மூன்றாம் பிரிவில் முதலாம் இடம் தரம் 9 ஏ வகுப்பாசிரியர் ஏ.எப் அஸ்கியா இரண்டாம் இடம் தரம் 10 ஏ வகுப்பாசிரியர் எம்.எச்.எம் இர்ஷாத் மூன்றாம் இடம் தரம் 9 பீ வகுப்பாசிரியர் எம்.எப் சிபானி
நான்காம் பிரிவில் முதலாம் இடம் தரம் 13 வகுப்பாசிரியர் ஜே.சோஹானா பேகம் இரண்டாம் இடம் தரம் 12 ஏ வகுப்பாசிரியர் ஏ.அன்பாஸ் மூன்றாம் இடம் தரம் 12 பீ வகுப்பாசிரியர் யூ.ஏ பவுஜியா பெற்றனர்.
பாடசாலையின் அதிபர் கே.டி ஹாரூன் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வகுப்பறை போட்டி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வகுப்பறை போட்டி நிகழ்வு திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.
மேற்படி வகுப்பறை போட்டிகள் நான்கு பிரிவுகளின் கீழ் இடம்பெற்றது
முதலாம் பிரிவில் முதலாம் இடம் தரம் 1 ஏ வகுப்பாசிரியர் ஜே.பீ.ஏ நலீபா இரண்டாம் இடம் தரம் 4 பீ வகுப்பாசிரியர் ஏ. சீ.எப் நஸ்றின் மூன்றாம் இடம் தரம் 5 ஏ வகுப்பாசிரியர் ஜே.எம் ஜொய்தா
இரண்டாம் பிரிவில் முதலாம் இடம் தரம் 8 பீ வகுப்பாசிரியர் எல்.எஸ் அனீஸா இரண்டாம் இடம் தரம் 6 ஏ வகுப்பாசிரியர் எம்.எஸ் பவுக்கியா வகுப்பாசிரியர் மூன்றாம் இடம் தரம் 7 ஏ எம் .ஜே.எப் சஹ்னாஸ்
மூன்றாம் பிரிவில் முதலாம் இடம் தரம் 9 ஏ வகுப்பாசிரியர் ஏ.எப் அஸ்கியா இரண்டாம் இடம் தரம் 10 ஏ வகுப்பாசிரியர் எம்.எச்.எம் இர்ஷாத் மூன்றாம் இடம் தரம் 9 பீ வகுப்பாசிரியர் எம்.எப் சிபானி
நான்காம் பிரிவில் முதலாம் இடம் தரம் 13 வகுப்பாசிரியர் ஜே.சோஹானா பேகம் இரண்டாம் இடம் தரம் 12 ஏ வகுப்பாசிரியர் ஏ.அன்பாஸ் மூன்றாம் இடம் தரம் 12 பீ வகுப்பாசிரியர் யூ.ஏ பவுஜியா பெற்றனர்.
பாடசாலையின் அதிபர் கே.டி ஹாரூன் ஏற்பாட்டில் இடம்பெற்ற வகுப்பறை போட்டி நிகழ்விற்கு பிரதி அதிபர், பகுதித் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என சகலரும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை பாடசாலையின் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் வழங்கி வைத்ததாகவும் அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் புத்தளம் வலய கல்விப் பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர்களான இஸ்மத் , சுக்ரி, சிறிமதி மற்றும் லெஸ்லி ஆகியோர் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments