Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையை பிறப்பிடமாகவும், எள்ளுச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட கொலிசன் பீவி அவர்கள் காலமானார்.

விருதோடையை பிறப்பிடமாகவும், எள்ளுச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்கலான முஹம்மது இப்ராஹிம், மதார்முத்து ஆகியோரின் அன்பு மகள் கொலிசன் பீவி   இன்று (23) காலமானார். 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.


அன்னார்  அபுல் ஹஸன் அவர்களின் அன்பு மனைவியும் நியாஸ், யாசிர், பௌசி, மன்ஹாஸ்  (மின்னா), றிஸ்மியா, றிஸானா,  பஸ்லினா, நஸ்லி ஆகியோரின் அன்பு தாயாரும், அமீன், சியாத்,  ஹிஸாம், மஹீஸா, பர்மிலா,  றிம்சியா,  முஜாஹிதா ஆஹியோரின் மாமியாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.






No comments

note