ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற முபாரக் ஹாஜியாரின் அன்பு மனைவி உம்மு சுல்பா அவர்கள் காலமானார்
புளிச்சாகுளத்தை பிறப்பிடமாகவும் விருதோடையை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற முபாரக் ஹாஜியார் அவர்களின் அன்பு மனைவி உம்மு சுல்பா அவர்கள் இன்று (05) காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் முகம்மது ரிஸ்வான்.(சிட்டி எக்ஸ்போர்ட்), ஸஃனா, ஸிபானா, ரிஸ்னா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல்:- குடும்பத்தினர்
No comments