Breaking News

மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழா புல்மோட்டை மண்ணில் - PMD Mega Hits Season -02 (2024)

 PMD Mega Hits Season -02 (2024)

சென்ற வருடம் ஒட்டுமொத்த Soft Ball கிரிக்கெட் 🏏 அணிகளை புல்மோட்டை மண்ணிற்கு கொண்டு வந்து மிகச்சிறப்பாக நடாத்தப்பட்ட PMD Mega Hits சுற்றுப் போட்டியின் Season -02 போட்டி இந்த மாதம் 19,20 மற்றும் 21 திகதிகளில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.


போட்டி சம்பந்தமான தகவல்கள்

 👇


👉இந்த போட்டியை இன்னும் மெருகூட்டும் நோக்கில் வடக்கு மேற்கு வடமத்திய மாகாண அணிகள் 19 மற்றும் 20ம் திகதிகளில் மோதி அரை இறுதி போட்டிக்காக இரண்டு அணிகள் தெரிவு செய்யப்படும்.


👉21ம் திகதி அகில இலங்கை ரீதியில் இருந்து வரும் அணிகளில் மோதி மற்றைய அரை இறுதி அணி தெரிவு செய்யப்படும்.


👉இது சம்பந்தமாக மேலதிக தகவல் விளம்பர படத்தில் உள்ள போட்டி ஏற்பாட்டாளர் சகோதரர் இர்ஷாத் என்பவருடைய இலக்கணத்துடன் தொடர்பு கொள்ளவும்.


👉முதல் பரிசு  150000.00

👉இரண்டாம் பரிசு  75000.00


👉இந்த தொடர் அனைத்தும் Lankan Live Facebook page இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்


👉இந்த போட்டிகள் யாவும் PCCயின் அனுமதியோடு நடைபெறும் 



மேலதிக தகவல்களுக்கு PMD Mega Hits போட்டி ஏற்பாட்டுக் குழு





No comments

note