ஜனாஸா அறிவித்தல் - கனமூலையை சேர்ந்த P.M சாஹூல் ஹமீத் அவர்களின் அன்பு மனைவி தாஹிரா உம்மா அவர்கள் காலமானார்.
கனமூலையை சேர்ந்த P.M சாஹூல் ஹமீத் அவர்களின் அன்பு மனைவி தாஹிரா உம்மா அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் காலம் சென்றவர்களான காஸிம் முஹம்மத், சுலைஹா உம்மா ஆகியோரின் அன்பு மகளும், சிஹானா, முனவ்வரா (மின்ரத்), ரிபாஸ் ஆகியோரின் அன்புத் தாயும், நிஸ்தார், அஸ்வாத் (ATA STORES) ஆகியோரின் அன்பு மாமியாரும், ரஹானா உம்மா, ஜிமாவி, பாரூக், காலம் சென்றவர்களான சபியா உம்மா, ரஹுமானி ஆகியோரினீ அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (02) காலை 10.30 மணியளவில் கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடாக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ
No comments