ஜனாஸா அறிவித்தல் - கனமூலை - மதீனாபுரத்தைச் சேர்ந்த பாத்திமா சஹானா அவர்கள் காலமானார்.
கனமூலை - மதீனாபுரத்தைச் சேர்ந்த பாத்திமா சஹானா அவர்கள் இன்று (23) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலஞ்சென்ற சாஹுல் ஹமீத் (ஜலீல்) மற்றும் நபீலா உம்மா ஆகியோரின் அன்பு மகளும், றிஸ்வான் அவர்களின் அன்பு மனைவியும், றிப்கா, றிபாத் ஆகியோரின் அன்புத் தாயாரும், ஹஸ்மின் அவர்களின் அவர்களின் அன்பு மாமியாரும், நஜீம் (கம்பு), பஸீர் ஆகியோரின் மருமகளுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (23) மாலை 5.00 மணிக்கு கனமூலை பெரிய பள்ளியில் ஜனாஸா தொழுகை இடம்பெற்று நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ
No comments