Breaking News

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பரில் வெளியிட தீர்மானம்!

அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (23) ஹோமாகமவில் தெரிவித்தார்.


விடைத்தாள் திருத்துபவர்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.




No comments

note