சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முஹம்மது சிஹானுக்கு மருத்துவ நிதி உதவிக் கோரல்
புத்தளம் மாவட்டம் நாத்தான்டிய தும்மோதறையைச் சேர்ந்த தம்பி எம். என். எம். சிஹான் இரு சிறுநீரகங்களும் (கிட்னிகளும்) பழுதடைந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவசரமாக இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள சுமார் 80 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தொகையை அவரினால் ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ளார்.
எனவே தங்களது சதக்காக்களை வழங்கி இவரது சத்திர சிகிச்சைக்காக உதவுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . அல்லாஹ் போதுமானவன்
அல்லாஹுத்தஆலா நம்மையும் அச்சகோதரனையும் நாம் பயப்படக் கூடிய தீய நோய் நொடிகளில் இருந்தும், எல்லா விதமான கஷ்டங்களில் இருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் எம்மை பாதுகாப்பானாக!.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)
அவரது தொலைபேசி இலக்கம்
0770467668
0703567895
வங்கி விபரம்
MNM SIHAN
Commercial bank
A/C No 8550027366
தகவல் ஷாம் மௌலானா
26 ஜுலை 2024
No comments