மாகாண மட்ட தமிழ் தின வாசிப்பு போட்டியில் மாணவி முபீன் முபா முதலாமிடம்
(நமது நிருபர்)
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவி முபீன் பாத்திமா முபா கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்தின வாசிப்பு போட்டியில் முதலாம் இடத்தை பெற்றார்.
அவருக்கான மாகாண மட்ட சான்றிதழை பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலயின் பிரதி அதிபர், உப அதிபர் ஆகியோர் பங்கேற்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments