Breaking News

பாத்திமா முஸ்லிம் மகளிர் இஸ்லாமிய கற்கை நிறுவனத்ததிற்கு பணியாளர்கள் தேவை

குளியாப்பிட்டி பிரதேசம் ஆரிஹாமம் எனும் ஊரில் அமையப்பெற்றிருக்கும் பாத்திமா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு  பணியாளர் தேவை.


1.ஹிப்ழ் பிரிவில் கற்பிப்பதற்கு தகுதி வாய்ந்த அல்குர்ஆனை மனனம் செய்த முஅல்லிம் முஅல்லிமா ( கணவன் மனைவி ) எதிர்பார்க்கப்படுகின்றனர்.


தகைமைகள்


$&  அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபிழ் ஹாபிழாவாக இருத்தல்.


$&  கற்பிப்பதில் தன்னார்வம் உள்ளவராக இருத்தல்.


$& அல்குர்ஆன் மனனப் பிரிவில் மேலதிக கற்கைகளைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


$& கல்லூரியில் தங்கி இருந்து கற்பித்தல் சேவையை செய்ய முடியுமானவராக இருத்தல்.


மேற்படி பணியாளரின் விடுமுறை மற்றும் கொடுப்பனவுகள் சிறந்த முறையில் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம்.


மேற்படி சேவையில் இணைந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் தமது சுயவிபரப்ப படிவத்தை ( பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், கல்வித் தகமை , பட்டம் பெற்ற கல்லூரி மற்றும் வருடம் போன்றவற்றை  )கீழ்காணும் வாட்ஸ் அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.


மேலதிக விபரங்களுக்கு, 

076 555 0 338





No comments

note