கற்பிட்டி அல் அக்ஸாவில் அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி சங்க பொதுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2024/07/12) பிற்பகல் 03 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.என்.எம் நஸ்றீன் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் சகல மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காளிகளாகுமாறு பாடசாலையின் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments