Breaking News

மதுரங்குளி மீடியா வழங்கும் "தடம்" விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி நிகழ்ச்சி - 9

மதுரங்குளி மீடியா வழங்கும் "தடம்" விஷேட நேரலை  கலந்துரையாடல்  நிகழ்ச்சியில் பன்முக ஆளுமை கொண்ட அதிபர் தரம் ஒன்றைப் பெற்ற பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் ஸ்தாபக அதிபர் என்.எம்.எம். நஜீப் (ஓய்வு நிலை)  அவர்கள் கலந்து  சிறப்பிக்கிறார்.


புத்தளம் - கனமூலை மண்ணுக்கு  பெருமை சேர்த்திருக்கும் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம், பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், பு/விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயம், சி/நஸ்ரியா முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான   "பன்முக ஆளுமை கொண்ட" அதிபர் தரம் ஒன்றைப் பெற்ற அதிபருமான என்.எம்.எம். நஜீப் அவர்களுடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை   மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்.


காலம் :-   05/07/2024  வெள்ளிக்கிழமை 


நேரம் :-    08.00pm  மணிக்கு


காணத்தவறாதீர்கள்.


மதுரங்குளி மீடியா முகநூல்

👇👇👇👇👇

https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL


மதுரங்குளி மீடியா Youtube

👇👇👇👇👇

https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe





No comments

note