Breaking News

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் 2024ம் ஆண்டு புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை எதிவரும் 6ம் திகதி

 New Admission 2024

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் 2024ம் ஆண்டு புதிய மாணவர் அனுமதிக்கான நேர் முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் இன்ஷா அல்லாஹ் ஜூலை மாதம், 6ம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு நடை பெறும்.


சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:


🔹தேசிய அடையாள அட்டை

🔹தரம் 10 & 11 க்கான தேர்ச்சி அறிக்கை

🔹க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றியதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம். 


மேலதிக விபரங்களுக்கு: -  0761349774


#ILCPuttalam #ILAC #ILC #NewAdmission2024




No comments

note