Breaking News

மதுரங்குளி மீடியா வழங்கும் "தடம்" விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி நிகழ்ச்சி - 12

மதுரங்குளி மீடியா வழங்கும் "தடம்" விஷேட நேரலை  கலந்துரையாடல்  நிகழ்ச்சியில் புத்தளம் -  உடப்பு  ஆண்டிமுனையைச்  சேர்ந்த ஓய்வு பெறற அதிபர் திரு. கந்தையா தொண்டமான்  அவர்கள்  கலந்து  சிறப்பிக்கிறார்.


புத்தளம் - உடப்பு ஆண்டிமுனை  மண்ணுக்கு  பெருமை சேர்த்திருக்கும் சிறந்த அதிபருக்கான விருதைப் பெற்ற பு/ ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபரும், பு/உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியரும், பு/ஒற்றப்பனை ஆரம்ப பாடசாலை, பு/ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபருமான ஓய்வு பெற்ற திரு. கந்தையா தொண்டமான்  அவர்களுடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை   மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்.


காலம் :-   26/07/2024  வெள்ளிக்கிழமை 


நேரம் :-    07.00pm  மணிக்கு


காணத்தவறாதீர்கள்.


மதுரங்குளி மீடியா முகநூல்


👇👇👇👇👇

https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL


மதுரங்குளி மீடியா Youtube

👇👇👇👇👇

https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe




No comments

note