Breaking News

வலய மட்ட கலாசார போட்டிகளில் கனமூலை பாடசாலையும் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு

(நமது நிருபர்)

புத்தளம் வலய மட்டத்தில் நடைபெற்ற கலாசார போட்டி நிகழ்ச்சியில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவ மாணவிகள்  களி கம்பு, கஸீதா ஆகிய நிகழ்ச்சிகளில் முதலாம் இடத்தைப் பெற்று மாகான மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதோடு ஹிகாயா பைத் மற்றும் ,பிரிவு 2 கிராத் போட்டி நிகழ்ச்சிகளில் இரண்டாம் இடத்தையும் பெற்று  பாடசாலைக்கு ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவிப்பதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாடசாலையின் நிர்வாகம் சார்பாக தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.




No comments

note