Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த ஹாஜியானி அஸ்மா உம்மா அவர்கள் காலமானார்.

விருதோடையைச் சேர்ந்த காலம் சென்றவர்களான சேகு நூர்தீன், பீர்ஸா உம்மா ஆகியோரின் அன்பு மகள்  ஹாஜியானி அஸ்மா உம்மா அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற முஹம்மது ஹனீபா அவர்களின் அன்பு மனைவியும், அல் ஹாஜ் லாஹிர், பஸரியா உம்மா ஆகியோரின் அன்புத் தாயும், காதர், கபூர், முஸ்தபா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (01) இரவு 09 மணியளவில் விருதோடை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها  وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ  عَذَابِ النَّارِ


தகவல்

குடும்பத்தினர்




No comments

note