Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கல்பிட்டி ஏத்தாளையை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட மஹ்ரூப் அவர்கள் காலமானார்.

கல்பிட்டி ஏத்தாளையை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற ஹமீட் ஹுஸைன், உம்மு ஸஹீதா ஆகியோரின் அன்பு மகன் ஓய்வு பெற்ற CPC அதிகாரியான  மஹ்ரூப் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற ஓய்வு பெற்ற அதிபர் ஹனிபா மாஸ்டர் அவர்களின் அன்பு மருமகனும், நிகாரா அவர்களின் அன்புக் கணவரும், சிமார், நஸ்மீர், சப்வானா ஆசிரியை, ஸஹ்ரா, ஸமா, ஸம்ரா, ஆகியோரின் அன்புத் தந்தையும், ரிபாஸ், சில்மி, ஜெஸீரா, இல்மா ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹைருன் நிஸா அவர்களின் அன்புச் சகோதரரும், இம்தியாஸ், அஷ்ஷெய்க் இர்ஷாத் (கபூரி), இப்திகார், ரிஸ்வான், ரிஸ்லி, ஆகியோரின் மைத்துனரும், அஷ்ஷெய்க் முத்தலிப் (ரஹ்மானி) அவர்களின் சகலரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (08) கனமூலை பெரிய பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு இஷா தொழுகையுடன் நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்டும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





No comments

note