சிலாபம் கல்வி வலய மட்டத்திலான இஸ்லாமிய கலாசாரப்போட்டிகள்.
(புத்தளம்எம்.யூ.எம். சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
சிலாபம் கல்வி வலய மட்டத்திலான இஸ்லாமிய கலாசாரப்போட்டிகள் சிலாபம் மாதம்பை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாதம்பை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிலாபம் கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி ஜே.ஹனிதா கமலேந்திரன் கலந்து கொண்டார்.
வணிகப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி சீதா, ஆசிரிய ஆலோசகர்கள், மற்றும் எனைய ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments