ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த அல்ஹாஜ் பக்கீர் தம்பி (லாஹிர்) அவர்கள் காலமானார்.
மதுரங்குளி - விருதோடையைச் சேர்ந்த காலம் சென்றவர்களான முஹம்மது ஹனிபா, அஸ்மா உம்மா ஆகியோரின் அன்பு மகன் அல்ஹாஜ் பக்கீர் தம்பி (லாஹிர்) அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஹாஜியானி நஸ்மியா அவர்களின் அன்புக் கணவரும், பஸரியா உம்மா அவர்களின் அன்புச் சகோதரரும், நிசாத், நிசாமியா, நிசாக், நிஸாம், நிஹாப், நிஹாதா, நிஹ்லா, ஆகியோரின் அன்புத் தந்தையும், ரிஹான், நஸ்ரினா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (20) அஸர் தொழுகையைத் தொடர்ந்து விருதோடை ஜும்ஆப் பள்ளி மையவாடியில் நல்லடக்ம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல் குடும்பத்தினர்.
No comments