Breaking News

புத்தளம் நாகாஸ் கிரிக்கெட் கழகத்துக்கு புதிய மேலங்கி தொகுதி.

(புத்தளம் எம்.யூ.எம். சனூன்,கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் நாகாஸ் கிரிக்கெட் கழகத்தின் 13 வருட பூர்த்தியை முன்னிட்டு புதிய மேலங்கி தொகுதி (ஜேசி) அறிமுகப்படுத்தப்பட்டது. 


இந்த மேலங்கி தொகுதி வெளியீட்டு வைபவம் புத்தளம் மரிக்கார் வீதியில் அமைந்துள்ள ஐ.சொப்ட் உயர் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றது.


லண்டன் நகரில் அமைந்துள்ள Crystal Cash & Carry எனும் நிறுவனம் இதற்கு பூரண அனுசரணை வழங்கி இருந்து.


அனுசரனையாளர்கள் தரப்பில் ஆசிரியர் முஹம்மது சரூர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நாகாஸ் கிரிக்கெட் கழகத்தினரிடம் இதனை உத்தியோக பூர்வமாக ஒப்படைத்தார்.










No comments

note