Breaking News

ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், குத்துபா பிரசங்கமும் திவுரும்பொல மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆப்  பள்ளி ஏற்பாட்டில் திவுரும்பொல - காஸிம் வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.


பெருநாள் தொழுகை, மற்றும்  குத்துபா பிரசங்கத்தை  அஷ்ஷெய்க்  பஜிமி (புர்கானி) நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வு மதுரங்குளி மீடியா Facebook, மற்றும் Youtube பக்கத்தில் நேரலையாக இடம்பெறவுள்ளது.


காலம் :-    17/06/2024 திங்கட்கிழமை


நேரம் :-     காலை 06.15am


இடம்  :-   திவுரும்பொல காஸிம் வித்தியாலய மைதானம்.


மதுரங்குளி மீடியா முகநூல்


👇👇👇👇👇

https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL


மதுரங்குளி மீடியா Youtube

👇👇👇👇👇

https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe





No comments

note