பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர் தரத்திற்காண மாணவர் அனுமதி - 2024 - 2026
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர் தரம் கலைப்பிரிவுக்கான மாணவர் அனுமதி - 2024 - 2026 கோரப்பட்டுள்ளது.
சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்
🔰பிறப்பு சான்றிதழ் மூலப்பிரதி
🔰தேசிய அடையாள அட்டை
🔰தரம் 10, 11 தேர்ச்சி அறிக்கை
🔰ஏனைய சான்றிதழ்கள்
போன்ற ஆவணங்களை பாடசாலை நாட்களில் காலை 8.30 மணிக்கு சமர்பிக்கவும்.
பாடங்கள்
🔰 இஸ்லாமிய நாகரிகம்
🔰 இஸ்லாம்
🔰 தமிழ்
🔰 புவியல்
🔰 அரசியல் விஞ்ஞானம்
🔰 சித்திரம்
🔰 வரலாறு
🔰 I.C.T.
A/L பாடங்களுக்கு மேலதிகமாக,மூன்று மாத Certificate in Computer, Certificate in English, Counseling and Painting Work ஆகிய கற்கை நெறிகளும் நடைபெறும்.
🔰 திறமையும், அனுபவமும்வாய்ந்த ஆசிரியர் குழாம்.
🔰 விரும்பிய பாடங்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம்.
🔰 அலகு ரீதியான மீட்டல்கள்
🔰 தொடர்ந்து மூன்று வருடங்களாக 100% சித்தி
தொடர்புகளுக்கு:-
அதிபர் :- 0766629460
பிரதி அதிபர் :- 0713376391
🔰அண்மையில் வெளியான கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெறுபேறு.
No comments