சாதனையாளர் அறிமுகம் - 08 சாதனை மாணவி எம்.பஸ்லுல் பாரிஸ் ஹானிம் உடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி
சாதனையாளர் அறிமுகம் - 08 விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எம்.பஸ்லுல் பாரிஸ் ஹானிம் சாதனை மாணவி கலந்து சிறப்பிக்கிறார்.
புத்தளம் - கனமூலையைச் சேர்ந்த எம்.பஸ்லுல் பாரிஸ் ஹானிம் அண்மையில் வெளியான க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் திறமைச் சித்தியடைந்து புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவி ஹானிமுடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
பு/கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர் தரக் கல்வி கற்று சாதனை நிகழ்த்தியிருக்கும் மாணவி முஹம்மத் பஸ்லுல் பாரிஸ் ஹானிம், பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் இஸ்லாம் பாட ஆசிரியராக பணியாற்றும் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி) மற்றும் கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியையாக பணியாற்றி வரும் என். சித்தி நஸ்ரா ஆகியோரின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
காலம் :- 12/06/2024 புதன்கிழமை
நேரம் :- 07.00pm மணிக்கு
மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்.
காணத்தவறாதீர்கள்.
மதுரங்குளி மீடியா முகநூல்
👇👇👇👇👇
https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL
மதுரங்குளி மீடியா Youtube
👇👇👇👇👇
https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe
No comments