சாதனையாளர் அறிமுகம் - 06 விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி
சாதனையாளர் அறிமுகம் - 06 விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இளம் எழுத்தாளர் பைஸானா பைரூஸ் கலந்து சிறப்பிக்கிறார்.
புத்தளம் - புழுதிவயல் கிராமத்தில் முதன் முதலாக கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிடவுள்ள இளம் எழுத்தாளர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக கலை, கலாச்சார பீட மாணவி பைஸானா பைரூஸ் உடனான விஷேட நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
காலம் :- 07/06/2024 வெள்ளிக்கிழமை
நேரம் :- 07.00pm மணிக்கு
மதுரங்குளி மீடியா முகநூல் வாயிலாக எதிர்பாருங்கள்.
காணத்தவறாதீர்கள்.
மதுரங்குளி மீடியா முகநூல்
👇👇👇👇👇
https://www.facebook.com/madurankulimedia?mibextid=ZbWKwL
மதுரங்குளி மீடியா Youtube
👇👇👇👇👇
https://youtube.com/@madurankulimedia?si=91TdozZxWqVDZcGe
No comments