O/ L எழுதிய மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
O/L பரிட்சையின் பின்னர் என்ன செய்வது
இம்முறை O/L எழுதிய மாணவரா நீங்கள்?
உங்களுக்கான சிறந்த வழிகாட்டுதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறீர்களா?
இதோ உங்களுக்கானதோர் அறிய வாய்ப்பு!!
இம்முறை புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பானது, புத்தளம் பிரதேச செயலகம் மற்றும் Edu Minds அமைப்புடன் இணைந்து O/L எழுதிய மாணவர்களுக்கான விஷேட வழிகாட்டுதல் செயலமர்வு ஒன்றினை எற்பாடு செய்துள்ளது.
திகதி: 30.05.2024 (வியாழக்கிழமை)
இடம்: புத்தளம் பிரதேச செயலகம் - கேட்போர் கூடம்
நேரம்: காலை 9.00 மணி தொடக்கம் பகல் 1.00 வரை
உங்களது வெற்றிகரமான கல்விப்பாதையில் உங்களின் ஆற்றல்களையும் கனவுகளையும் சரிவர இனங்கானும் களமாக இது அமையும். இந்த நிகழ்விலே
* நவீன துறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு!
* Psychometric Test ஊடாக எவ்வாறு Stream/Subjects ஐ தெரிவு செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட இருக்கின்றன.
இது ஒரு முற்றிலும் இலவசமான செயலமர்வாகும்
பதிவுகளுக்கு கீழுள்ள கூகுள் படிவத்தை உடனடியாக பூர்த்தி செய்யவும்
பதிவு செய்பவர்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும். (விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான இறுதித் திகதி 28.05.2024 ஆகும்)
No comments