Breaking News

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கற்பிட்டி பிரதேசக் கிளையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் முபாசில்

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பிரதேசக் கிளைக்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையக நடுவர்க் குழுவின் மேற்பார்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (12) கண்டக்குடா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. 


இதன்போது புதிய தலைவராக அஷ்ஷெய்க் முபாசில் (உஸ்மானி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவரோடு சேர்த்து 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது அதன்படி 


செயலாளர் : அஷ்ஷெய்க் மிக்தாத் (ரஹ்மானி)


பொருளாளர் :  அஷ்ஷெய்க்

சில்பான் (ரஹ்மானி)


 உப தலைவர்கள் :  அஷ்ஷெய்க், அப்துல் றஷீத் ( காஷிமி) அஷ்ஷெய்க் ஜெமில்கான் (ரஹ்மானி)


 உப செயலாளர் : அஷ்ஷெய்க்

ஹபீபுர் ரஹ்மான் ( ரஹ்மானி)


ஏனைய உறுப்பினர்கள் :


அஷ்ஷெய்க் இபாதத்துல்லாஹ் (ரஹ்மானி ),

அஷ்ஷெய்க் காமில் (நூரி),

அஷ்ஷெய்க் அஸ்கான் (ரஹ்மானி ),

அஷ்ஷெய்க் பௌசிக் (நூரி),

அஷ்ஷெய்க் அஷ்ஷெய்க் தைய்யூப் (ரஹ்மானி),

அஷ்ஷெய்க் இல்ஹாம் (ரஷாதி), அஷ்ஷெய்க் நியாஸ் ( ரஷீதி),

அஷ்ஷெய்க் தம்ஷிர் ( ரஹ்மானி ),

மற்றும்

அஷ்ஷெய்க் அப்துல் ஹாலிக் (ரஹ்மானி )ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட னர்.





No comments

note