வடமேல் மாகாண ஆளுநர் மற்றும் குருநாகல் மாவட்ட அ இ ஜ உலமா சினேகபூர்வ சந்திப்பு
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்ட கிளை உறுப்பினர்கள் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நசீர் அஹமத் அவர்களை கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு வடமேல் மாகாண ஆளுநர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
அ இ ஜ உலமாவின் உப தலைவரும் கண்டி மாவட்ட தலைவருமான அல்ஹாஜ் அஷ்ஷேக் எச் உமர்தீன் ரஹ்மானி. குருநாகல் மாவட்ட கிளையின் தலைவர் அல்ஹாஜ் அஷ்ஷேக் எம் ஐ எம் சுஹைப் தீனி மற்றும் உறுப்பினர்களும் மேற்படி சினேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
அ இ ஜ உலமா
குருநாகல் மாவட்டம்
16/05/2024
No comments