Breaking News

வடமேல் மாகாண புதிய ஆளுநர் இன்றைய தினமே கடமையை பொறுப்பேற்றார்.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

வடமேல் மாகாண ஆளுநராக இன்று (2) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் சுற்றாடல் அமைச்சருமான நசீர் அஹமட்  இன்றைய தினமே தனது வடமேல் மாகாண ஆளுநர் காரியாலயத்தில் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.








No comments

note