ஜனாஸா அறிவித்தல் - உளுக்காப்பள்ளம் மு.ம.வித்தியாலய ஆசிரியர் நப்ரீஸ் அவர்களின் அன்புத் தாய் மர்ஹூன் உம்மா அவர்கள் காலமானார்.
உளுக்காப்பள்ளம் மு.ம.வித்தியாலய ஆசிரியர் நப்ரீஸ் அவர்களின் அன்புத் தாய் மர்ஹுன் உம்மா அவர்கள் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
தற்போது (Transformer Junction ) பள்ளிவாசல்துறையை வசிப்பிடமாகக் கொண்ட அன்புத் தாய் "மர்ஹூன் உம்மா" அவர்கள் காலமானார்.
அன்னார் பண்டாரவெளி ஹாலிதீன் அவர்களின் அன்பு மனைவியும் கற்பிட்டி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளர் மனாசிர் மற்றும் ஆசிரியர் நப்ரிஸ் அவர்களின் தாயாரும் ISRC மற்றும் Muslim Hands நிறுவனத்தின் வதிவிடப் பணிப்பாளர் மிஹ்லார் அவர்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 10.00 மணிக்கு பள்ளிவாசல் துறையில் இடம்பெறும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ
தகவல்
அதிபர்
உளுக்காப்பள்ளம் மு.ம.வி
No comments