Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது லத்தீப் அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது  லத்தீப் அவர்கள் இன்று (28) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற முஹம்மது சரீபு, மைமூன் நாச்சியா ஆகியோரின் அன்பு மகனும், சித்தி பாத்திமா அவர்களின் அன்புக் கணவரும், சிபாயா, காமில், ரிஸான் (RS Computet) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலம் சென்ற சஹீது, முஸ்தபா, சாஹுல் ஹமீது, ஸைனம்பு பீவி, கொழுசன் பீவி ஆகியோரின் சகோதரரும், இப்திகார், பதுரியா ஆகியோரின் மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (28)  அஸர் தொழுகையின் பின்னர் புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் 

முஹம்மத் பர்வீஸ்





No comments

note