Breaking News

புதிய இரு ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

இரண்டு புதிய ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை  (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.


இதன்படி, தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வட மேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட்  ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.






No comments

note