சவூதி மன்னர் காலித் பல்கலைக்கழகத்தில் 6 இலங்கையைர்கள் பட்டம் பெற்றனர்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
சவூதி அரேபியாவின் அப்ஹா நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழகத்தின்( جامعة الملك خالد King Khalid University ) 16-05-2024 தினம் நடைபெற்ற 26வது பட்டமளிப்பு விழாவில், இலங்கையைச் சேர்ந்த ஆறு மாணவர்களில் ஐவர், தங்களது இளமானி பட்டப்படிப்பை பல்வேறு துறைகளில் நிறைவு செய்துள்ளதுடன், ஒருவர் அரபு மொழி டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்து தமது குடும்பத்தினருக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டுமாக!
பட்டம் பெற்ற மாணவர்கள் விபரங்கள் :-
1- அஷ்ஷெய்க் ஆசாத் அப்துல் மஜீத் ஸலபி
(Faculty of shariah and fundamentals of religion)
2- அஷ்ஷெய்க் ஹம்தான் இர்ஹாம் அல்காமி
(Faculty of shariah and fundamentals of religion)
3- அஷ்ஷெய்க் சனூஸ் அப்துர்ரஹீம் ஸலபி
(Faculty of shariah and fundamentals of religion)
4- அஷ்ஷெய்க் அஸ்பாக் சபறுல்லாஹ் மீசானி
(Faculty of Engineering)
5- அஷ்ஷெய்க் றியாஸத் அலி றூமி அல்காமி
(Faculty of Business Administration)
6- அன்வர் சதாத் அஸீஸ்
(Faculty of Human Sciences)
(Dip in Arabic)
No comments