Breaking News

கொழும்பு வெள்ளவத்தை ஐக்கிய இஸ்லாமிய சங்கத்தின் 34 வது வருடாந்த பொதுக்கூட்டம்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

கொழும்பு 06 வெள்ளவத்தை ஐக்கிய இஸ்லாமிய சங்கத்தின் 34 வது வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்த கூட்டத்தின் போது 

பின்வருவோர் நடப்பு வருட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்:


போஷகர்கள் :

எம்.என்.எம்.அஸார், எஸ்.எம்.ஷாஸ்லி (அஹதிய்யா மத்திய சம்மேளன முன்னாள் பொதுச்செயலாளர்), எம்.எச்.எம்.நிஸாம்தீன் ஜே.பி., எம்.எஸ்.எம்.நியாஸ், ஏ.எம்.எம்.நஸீர்.


தலைவர் :

ஏ.எம்.அர்ஷாத்


உப தலைவர்கள் :

இல்யாஸ் மொஹிதீன், எம்.எச்.எம்.அஸ்கர்.


செயலாளர் :

எம்.எச்.எம்.பர்ஸான்


உதவி செயலாளர்கள் :

எம்.என்.எம்.நஸ்ரின், எஸ்.எம்.பௌசான்.


பொருளாளர் :

எம்.ஐ.எம்.இஸ்ரத்


உதவி பொருளாளர் :

எம்.ஆர்.எம்.ரிமாஸ்


மத்ரஸா பொறுப்பாளர் :

அஷ்ஷெய்க் எம்.ஏ.அப்துல்லாஹ்


மத்ரஸா உதவி பொறுப்பாளர் :

எம்.எஸ்.எம்.நஸார்


ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் :


எம்.என்.எம்.ரம்ஸான், எம்.ஏ.எம்.கியாஸ், எம்.எம்.சப்ரி, டீ.எம்.ரிழ்வான், எம்.ரமீஸ் சுலைமான், எம்.என்.எம்.சிராஜ், எம்.எச்.எம்.ஆஷாத், எஸ்.எம்.ஷிபார், எம்.அனஸ், யாஸீன் முஹம்மது, எம்.எஸ்.எம்.சர்பான், எம்.எச்.எம்.ஷிபான், எச்.ஆர்.எம்.அதாவுல்லா, உஸ்மான் கம்மர், எம்.என்.எம்.ரோஷன், எம்.எப்.எம்.மில்பார், எம்.ஆர்.எம்.பவாஸ், எம்.எம்.யுஸ்ரி ஆகியோர்.





No comments

note