Breaking News

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி - 2024

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பிரதான நீரோட்டத்தில் நின்று கல்விப் பணியை முன்னெடுத்து வரும் இலங்கையின் முன்னனி நிறுவனமான புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான "இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி உயர் டிப்ளோமா" ஐந்து வருட கால கற்கைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.


"இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி உயர் டிப்ளோமா" கற்கையானது


🔸தப்ஸீர் 

🔸ஹதீஸ் 

🔸பிக்ஹ் 

🔸பிக்ருல் இஸ்லாமி 

🔸உஸூலுல் ஹதீஸ் 

🔸உஸூலுல் பிக்ஹ் 

🔸பிக்ஹ்னிஸா


ஆகிய ஷரீஆத் துறை பாடங்கள் உள்ளடங்கிய இஸ்லாமிய கற்கைகள்.


🔰 இஸ்லாமிய நாகரிகம், தொடர்பாடலும் ஊடக கற்கையும், அரபு மொழி அல்லது தமிழ் ஆகிய பாடங்களைக் கொண்டதாக க.பொ.த. உயர் தர கலைப் பிரிவு. 


🔰 அரபு, ஆங்கிலம், சிங்களம் உள்ளடங்களாக மொழியியல் பாடங்கள். 


🖥️ TVEC அங்கீகாரம் பெற்ற NVQ – 3 தகவல் தொழில்நுட்ப கற்கைநெறி 


🔸Pre-School Training 

🔸Al-Quraan Madrasa Training 

🔸Library and Information Science

🔸Home Management 

🔸மென்விருத்திப் பயிற்சிகள்


போன்ற பயிற்சிநெறிகள் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


கற்கை நெறிக்கான அனுமதித் தகைமைகள்


✅ 2006.01.31 ஆம் திகதிக்குப் பின் பிறந்தவராக இருத்தல்.

✅ க.பொ.த. சாதாரண தரம் தோற்றியவராக இருத்தல்.

✅ அரபு மொழி, இஸ்லாமிய கற்கைளில் ஆர்வமுள்ளவராக இருத்தல்.

✅ அல் குர்ஆனை பார்த்து சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்.

✅தேக ஆரோக்கியம் உடையவராக இருத்தல். 


நேர்முகப் பரீட்சைக்கு சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:


🔹தேசிய அடையாள அட்டை

🔹தரம் 10 & 11 க்கான தேர்ச்சி அறிக்கை

🔹 க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றியதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம். 


நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற விரும்புவோர் கீழேதரப்பட்டுள்ள லிங்கை கிலிக் செய்து Online விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.  


விண்ணப்பப் படிவம்:-

 https://forms.gle/PafzeHkvzp5NJrPd8


மேலதிக விபரங்களுக்கு:-

 076 134 9774




No comments

note