புத்தளம் புழுதிவயலைச் சேர்ந்த பைஸானா பைரூஸின் டுவன்டி ப்ளஸ் 20+ கவிதை தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ எம் சனூன்)
புத்தளம் புழுதிவயலை பிறப்பிடமாகக் கொண்டவரும் புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் பழைய மாணவியும் தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தில் முதலாம் வருட கற்கை மாணவராக கல்வி கற்று வரும் பைஸானா பைரூஸ் இன் கன்னி வெளியீடாக வெளிவந்துள்ள இந்த "டுவன்டி ப்ளஸ் " கவிதை தொகுப்பு நூலாகும்.
எழுச்சியுரும் எதிர்கால இளைஞர்கள் ஒவ்வொருவரின் கரங்களிலும் தவழ வேண்டிய இந்த நூலை கட்டாயம் வாங்கி படியுங்கள்
நூலின் விலை - 500/-
தபால் செலவு - 150/-
நூலை பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்:
076 911 80 74
075 45 100 18
No comments