மதுரங்குளி - கனமூலை M.S.சேகுஅலாவுதீன் பொது விளையாட்டு மைதானத்தில் மாபெரும் விளையாட்டுப் போட்டி நாளை (15) இடம்பெறவுள்ளது
இன்று இடம்பெறவிருந்த விளையாட்டுப் போட்டி நாளை (15) இடபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்தள்ளனர்.
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சேகு அலாவுதீன் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் விளையாட்டுப் போட்டி நாளை (15) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
காலம் - 15/04/2024 (MONDAY)
நேரம் - பி.ப. 2.00 pm
இடம் - கனமூலை M.S.சேகு அலாவுதீன் பொது விளையாட்டு மைதானம்.
ORG. BY:-
SEHU ALAWDEEN SPORTS CLUB
KANAMOOLAI.
No comments