Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த முஹம்மது சித்தீக் (JP) அவர்கள் காலமானார்

விருதோடையை பிறப்பிடமாகக் கொண்ட காலம் சென்றவர்களான முஹம்மது சரீப், மைமூன்நாச்சியா அவர்களின் அன்பு மகன் முஹம்மது சித்தீக்(JP) அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். 


அன்னார் பாதிமா அவர்களின் அன்புக் கணவரும் சிப்னா, சிப்கான், சிப்ரான், சிஹாதா ஆகியோரின் அன்புத்  தந்தையும், சப்ரான், சம்லா ஆகியோரின் மாமனாரும், காலம் சென்ற அப்துல் லதீப் (காசிமுஹைதீன் முன்னால் விருதோடை ஜும்ஆப்பள்ளி தலைவர்) மற்றும், அஹமட் கபீர் (மரைக்கார்), றாஸீக், இஸ்ஸதீன், றிபால், றஸீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (17)  அஸர் தொழுகையுடன் விருதோடை ஜும்ஆப் பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ




عَذَابِ النَّار






No comments

note