Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புதுக்குடியிருப்பு மாதவன் ஓடையைச் சேர்ந்த அல்ஹாஜ் அபூபக்கர் (ரஹீம்) அவர்கள் காலமானார்.

புதுக்குடியிருப்பு மாதவன் ஓடையைச் சேர்ந்த மர்ஹும்களான ஹனீபா, ஹவ்வா உம்மா ஆகியோரின் மகன் அல்ஹாஜ் அபூபக்கர் (ரஹீம்) அவர்கள்  ஞாயிற்றுக்கிழமை 28/04/2024 காலமானார்.

 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் 

 

அன்னார் மர்ஹுமா ரஹ்மதுல்  ஹைரியா அவர்களின் அன்புக் கணவரும், தஸ்லீம் , ரஸ்மின் (Sakeena Store), ஸகீனா ஆசிரியை, அஷ்ஷெய்க் ருமைஸ், அஷ்ஷெய்க் சுஹைல் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுக்ரி, மிஸ்னா, லுத்பி, அரூஸ் ஆகியோரின் பெரிய தந்தையும் மர்ஹும் தெளபீக், பெளஸியா, அனீஸா ஆகியோரின் சகோதரரும் ஆவார்கள் 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (29)  திங்கட்கிழமை அஸர் தொழுகையுடன் மாதவன் ஓடை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار

 

நீங்களும் அந்த ஜனாஸாவுக்காக உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் அருள் செய்வானாக

 

ஹபீல் நிஜாமுதீன் (கபூரி)

பொருளாளர் அஸ்ஸபா பெளவுன்டேஷன் 

2024/04/29




No comments

note