Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையைச் சேர்ந்த ஹாஜியானி பரீதா உம்மா (இஸ்மத் ஆசிரியரின் அன்புத் தாயார்) அவர்கள் காலமானார்.

கனமூலையைச் சேர்ந்த காலம் சென்ற பக்கீர் மொஹிதீன்,  சபியா உம்மா ஆகியோரின்  அன்பு மகள்  ஹாஜியானி  பரீதா உம்மா (இஸ்மத் ஆசிரியரின் அன்புத் தாயார்) அவர்கள் இன்று (18)  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் பௌஸியா, ஜெஸீமா, சித்தி ஸாஹிரா (ருமைஸா), காலம் சென்ற இம்ரான், இஸ்மத் (ஆசிரிய ஆலோசகர்) இப்திகான், லீனா உம்மா, பர்ஸாத் ஆகியோரின் அன்புத்  தாயாரும், இஸ்மாயீல், P.M.கபூர், M.B. ஐதுரூஸ், ஆகியோரின் அன்புச் சகோதரரியும்,  ஜௌபர், மன்சூர், ஜலீல், ஹனூன், மற்றும் சாஹிரா, ஹினாயா, பஸீனா, ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்ஷா அல்லாஹ் நாளை (19) காலை 9.00 மணியளவில்  கனமூலை நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها  وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ  عَذَابِ النَّارِ




No comments

note