Breaking News

ஜனாஸா அறிவித்தல் - அபு சாஹித் அவர்கள் காலமானார்.

கற்பிட்டி -  ஆலங்குடாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  அபு சாஹித் அவர்கள் காலமானார்.


 இன்னாலில்லாஹி வஇன்னா அலைஹி ராஜிவூன் .


அன்னார் காலம் சென்றவர்களான பாலடி பிச்சை,  சரிபா உம்மா  ஆகியோரின் அன்புப் புதல்வரும், சரினா அவர்களின் அன்புக் கணவரும், நௌபி (விவசாய அபிவிருத்தி அதிகாரி ), ஹிஸாம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கனமூலையைச் சேர்ந்த  காலம் சென்றவர்களான  அபுல் ஹஸன், முனாப் (இபுன்), காஸிம், சரீப் (தாஹீர்) ஆகியோரின் அன்புச்  சகோதரியின் புதல்வரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (25) அஸர் தொழுகையோடு ஆலங்குடா ஜூம்ஆப்  பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இச்சகோதருக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ


தகவல் 

முஸம்மில்.

சகோதரர்.




No comments

note