Breaking News

பள்ளிவாசல்துறை பாடசாலை மாணவன் விபத்தில் காயம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி பள்ளிவாசல்துறையில் பாடசாலை மாணவன் ஒருவன் விபத்தில் காயம் .


இன்று (30) கற்பிட்டி பள்ளிவாசல்துறை முசல்பிட்டிக்கான பிரதான வீதியில் பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த ஐந்தாம் ஆண்டு மாணவன் மீது மோட்டர் சைக்கிள் மோதியதில்  மாணவன் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதாகவும் விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments