Breaking News

இன்றைய புத்தளத்தில் இல்லாமல் போயிருப்பது - தட்டிக்கொடுத்தலா..?தட்டிக்கேட்டலா..? சிறப்புப் பட்டிமன்றம்

புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகம், தமது இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வின் பரிசளிப்பு விழாவை முன்னிட்டு,


ஒரு சுவாரஸ்யமான விவாத அரங்கை ஏற்பாடு செய்துள்ளது...!


##


தலைப்பு:


இன்றைய புத்தளத்தில் இல்லாமல் போயிருப்பது...


தட்டிக்கொடுத்தலா..?  

தட்டிக்கேட்டலா..?


##


Team -01


இன்றைய புத்தளத்தில் இல்லாமல் போயிருப்பது...

தட்டிக் கொடுத்தலே...

என்ற அனி சார்பாக...


01. சமூக செயற்பாட்டாளர் A. M. Mihlar Mohamed 

02. சமூக செயற்பாட்டாளர் M. A. M. Fazeel Sir 

03. சமூக செயற்பாட்டாளர் M. B. M. Jifnas (Al-Misbahi)


மற்றும் 


Team -02


இன்றைய புத்தளத்தில் இல்லாமல் போயிருப்பது...

தட்டிக்கேட்டலே...

என்ற அணி சார்பாக...


01. சமூக செயற்பாட்டாளர் Hisam Hussain 

02. சமூக செயற்பாட்டாளர் M. R. M. Shawwaf 

03. சமூக செயற்பாட்டாளர் A. Arshad Ali


ஆகியோர் பங்கேற்கின்றனர்....


இச் சிறப்புப் பட்டிமன்ற நடுவராக,

 

கவிஞர் "புத்தளம் மரிக்கார்" தலைமை தாங்க உள்ளார்.


இடம்  : ஸாலிஹீன் மஸ்ஜிதுக்கு முன்னால் உள்ள மைதானம் 


காலம்  : வெள்ளிக்கிழமை 26-04-2024


நேரம்  : இரவு 8.30 மணி


பெற்றார்கள், மாணவர்கள், இளைஞர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அனுமதி இலவசம்..!


ஏற்பாட்டுக்குழு 

புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் 

19-04-2024




No comments

note