புத்தளம் - ஸாலிஹீன் மஸ்ஜிதின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வின் கதம்பம் நிகழ்வு
ஸாலிஹீன் மஸ்ஜிதினால் நடாத்தப்படக் கூடிய இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு நிகழ்வாக கதம்பம் நிகழ்வு இடம்பெறவுள்ளன.
புத்தளம் அசன்குத்தூஸ் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
M. A. F. Afrin
H. Hala Mariyam
M. M. F. Muneefa
M. S. F. Nuha
M. N. F. Nadha
A. N. Reema Nadha
M. F. F. Fasra
காலம்:- 26.04.2024 (வெள்ளிக்கிழமை)
நேரம்:- மாலை 5.30
இடம்:- ஸாலிஹீன் மஸ்ஜிதுக்கு முன்னால் உள்ள மைதானம்
No comments