ஜனாஸா அறிவித்தல் - பள்ளிவாசல் துறையைச் சேர்ந்த அல்ஹாஜ் சாலிஹு (சாலிபு ஹாஜியார்) காலமானார்
காலம் சென்ற சயினுலாபுதீன் உம்மு கூல்சும் தம்பதிகளின் அன்பு மகன் அல்ஹாஜ் சாலிஹூ ( சாலிபு ஹாஜியார் ) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் நசீமா அவர்களின் அன்புக் கணவரும் நிஸ்பா மற்றும் பஸ்லிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் இன்திசாம்,சப்ராஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலம் சென்ற ரஹ்மா பீவி மற்றும் சுலைஹா, சுபைதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் அமீன், மௌலவி நளீம், இர்பான் ஆசிரியர், இர்சாத் ஆசிரியர், அஸ்மி ஆகியோரின் தாய் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (18) வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு பள்ளிவாசல் துறை முகையதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ
தகவல் அமீன் மருமகன்
No comments