புத்தளம் - ஸாலிஹீன் மஸ்ஜிதின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வின் களி கம்பு நிகழ்வு
ஸாலிஹீன் மஸ்ஜிதினால நடாத்தப்படக் கூடிய இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்ச்சியின் ஒரு நிகழ்வாக களி கம்பு நிகழ்வு இடம்பெறவுள்ளன.
புத்தளம் அஷ்ரப்பிய்யா மத்ரஸா மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
காலம்:- 26.04.2024 (வெள்ளிக்கிழமை)
நேரம்:- மாலை 8.10PM
இடம்:- ஸாலிஹீன் மஸ்ஜிதுக்கு முன்னால் உள்ள மைதானம்
No comments